Kogilavani / 2021 ஜனவரி 19 , பி.ப. 04:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
கண்டி மாவட்டத்துக்கான மறைமாவட்ட ஆயர் அதி வணக்கத்துக்குரிய ஜோசப் வியானி பெர்ணான்டோவை, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் சந்தித்துக் கலந்துரையாடினார்.
ஆயர் இல்லத்தில் இன்று (19) நடைபெற்ற இந்தச் சந்திப்பில், இ.தொ.காவின் உப தலைவர் துரை மதியுகராஜா, பிரஜாசக்தியின் பணிப்பாளர் பரத் அருள்சாமி ஆகியோர் கலந்துகொண்டனர்.
39 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
2 hours ago