2026 மே 06, புதன்கிழமை

விசேட பூஜை

Editorial   / 2020 மார்ச் 31 , பி.ப. 12:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

பா.திருஞானம் 

கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக  பாதிப்டைந்துள்ளோருக்கு ஆசி வேண்டி, விசேட பூஜைகள், புஸ்ஸல்லாவை ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி கோவிலில்,  நேற்று (30) நடைபெற்றன. 

இந்தப் பூஜையில் மிகக் குறைந்தளவிலானோரே  கலந்துகொண்டனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .