Editorial / 2019 மே 13 , பி.ப. 01:19 - 0 - {{hitsCtrl.values.hits}}

எம்.கிருஸ்ணா
ஹட்டன் - கொழும்பு பிரதான வீதி, குயில்வத்தைப் பகுதியில், இன்று (13) காலை இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த இருவர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
கொழும்பிலிருந்து தலவாக்கலை நோக்கிப் பயணித்த லொறியும் சாமிமலையிலிருந்து நாவலப்பிட்டி நோக்கி சென்ற ஓட்டோவும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில், ஓட்டோவில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரனும் சகோதரியுமே படுகாயமடைந்துள்ளனர்.
விபத்துத் தொடர்பில் ஹட்டன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
12 minute ago
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
2 hours ago
3 hours ago
4 hours ago