Yuganthini / 2017 ஓகஸ்ட் 01 , பி.ப. 05:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மொஹொமட் ஆஸிக்
குருணாகளை - தம்புள்ளை வீதியில், தொலம்பகொள்ள பிரதேசத்தில், நேற்று (31) இரவு 11 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில், ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தொடங்கஸ்லந்த - இஹலகம பிரதேசத்தைச் சேர்ந்த, பீ.டீ. சமன் பந்துல (வயது 46) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குருணாகளை - தம்புள்ளை வீதியில் பயணித்த டிப்பர் வண்டி ஒன்றில் மோதிய குறித்த நபர், படுகாயங்களுக்கு உள்ளான நிலையில், கலேவலை வைத்தியசாலையில் அனுமதித்த உயிரிழந்துள்ளார்.
இவ்விபத்து தொடர்பாக, டிப்பர் வண்டின் சாரதியை வராக்காபொல பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
1 hours ago
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
3 hours ago