Editorial / 2018 செப்டெம்பர் 21 , பி.ப. 01:49 - 0 - {{hitsCtrl.values.hits}}



ரஞ்சித் ராஜபக்ஷ
நோர்வூட், அயர்பி தோட்டத்துக்கு அருகில், இன்று (20) காலை இடம்பெற்ற விபத்தில், சாரதி ஒருவர் காயமடைந்த நிலையில், டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஹட்டனிலிருந்து மஸ்கெலியா நோக்கிப் பயணித்த இரண்டு டிப்பர் ரக வாகனங்கள் ஒன்றின் பின் ஒன்று மோதிக்கொண்டதில், ஒரு டிப்பர் ரக வாகனத்தின் சாரதியே படுகாயமடைந்துள்ளார் என்று, பொலிஸார் தெரிவித்னர்.
இவ்விபத்து தொடர்பில், நோர்வூட் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
51 minute ago
59 minute ago
59 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
59 minute ago
59 minute ago