2026 ஏப்ரல் 09, வியாழக்கிழமை

விபத்தில் பெண் காயம்

Kogilavani   / 2017 ஜூன் 19 , மு.ப. 11:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.செல்வராஜா        

மொனராகலை, தம்பகல்ல பகுதியில், யுவதியொருவர் செலுத்திச் சென்ற முச்சக்கர வண்டி, தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்த 65 வயது பெண், சிகிச்சைக்காக, மொனராகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  

யுவதியின் தாயான கே.எம்.சுதுபாண்டி என்பவரே விபத்தில் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்துடன் தொடர்புடைய யுவதியை கைதுசெய்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் கூறினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .