2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

விபத்தில் மாணவன் பலி

Editorial   / 2020 ஜூலை 06 , பி.ப. 12:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.ஏ.எம்.பாயிஸ்

இரத்தினபுரி மாவட்டத்தின் கலவான பிரதேசத்தில், ஓட்டோவொன்றும் டிப்பர் ரக வாகனமொன்றும் மோதிக்கொண்டதில், 15 வயது மாணவன் ஒருவர் பலியாகியுள்ளார்.

இச்சம்பவம் நேற்று (05) மாலை இடம்பெற்றுள்ளது.

கலவான மத்திய மகா வித்தியாலயத்தில் தரம் 11இல் கல்வி கற்கம்துல்ஷான் காவிந்த என்ற மாணவனே இவ்வாறு பலியாகியுள்ளார்.

இந்நிலையில், டிப்பர் ரக வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகின்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .