2026 மே 09, சனிக்கிழமை

dd

வீடு கட்டிய நபர் தவறி விழுந்து பலி

Editorial   / 2019 ஓகஸ்ட் 19 , பி.ப. 04:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

கலஹா - தெல்தோட்டை பகுதியில், வீட்டு நிர்மாணப்பணியில் ஈடுபட்டிருந்த நபரொருவர், தவறி விழுந்து, பலியாகியுள்ளார்.

குறித்த நபர், சுமார் 9 அடி உயரமான கூரை மீதேறி, குழாய் நீர் பொருத்தும் பணியில் ஈடுபட்டிருந்துள்ளார். இதன்போது, கூரை வழுக்கியதால், கீழே விழுந்து, குறித்த நபர் பலியாகியுள்ளார்.

லூல்கந்துர பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய நபரே, இவ்வாறு பலியாகியுள்ளார் என, பொலிஸார் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .