Editorial / 2020 ஏப்ரல் 13 , பி.ப. 12:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
தீஷான் அஹமட்
திருகோணமலை தோப்பூர் பிரதேச வைத்தியசாலைக்கு, மாதாந்த கிளினிக் செல்வோருக்கு, தோப்பூர் அஞ்சல் அலுவலகம் மூலமாக வீடுகளுக்குச் சென்று மாத்திரைகள் வழங்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கிணங்க தோப்பூர் அஞ்சல் அலுவலக ஊழியர்கள், இச்சேவையை முன்னெடுத்து வருகின்றனர்.
இதனால் பொதுமக்கள் வீடுகளிலிருந்து தமக்கான மாத்திரைகளைப் பெற்றுக்கொள்கின்றனர்.
11 minute ago
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
2 hours ago
3 hours ago
4 hours ago