Yuganthini / 2017 ஓகஸ்ட் 01 , பி.ப. 05:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
- சிவாணி ஸ்ரீ
சப்ரகமுவ மாகாண சபையின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் 14 மில்லியன் ரூபாய் செலவில், ரம்புக்கனை - உரேமலுவ வீதி அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.
மேற்படி வீதியை அபிவிருத்தி செய்து தருமாறு, அப்பிரதேசத்தில் உள்ள முஸ்லிம் மக்கள் சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத்திடம் கோரிக்கை விடுத்தத்துக்கு அமைய, மேற்படி வீதியை முழுமையாக அபிவிருத்தி செய்வதற்கு சப்ரகமுவ மாகாண சபை நடவடிக்கை எடுத்தள்ளது.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago