செ.தி.பெருமாள் / 2019 மார்ச் 11 , மு.ப. 09:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
மஸ்கெலியா பிரதேச சபைக்குக்குட்பட்ட மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலைக்குச் செல்லும் பிரதான வீதி, குன்றும் குழியுமாக இருப்பதாகவும் இதனால், வைத்தியசாலைக்குச் செல்லும் நோயாளர்கள், மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனர் என்றும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
மஸ்கெலியா பிரதேச சபைக்கு, வைத்தியசாலையின் நிலவாரியாக, வருடமொன்றுக்கு ஒரு இலட்சத்து அறுபத்து எட்டு ரூபாய் அறவிடப்படுவதாகவும் பிரதேச சபையால், இது தொடர்பில் எந்தவோர் அபிவிருத்தி நடவடிக்கையும் மேற்கொள்ளபடுவதில்லை என்றும், வைத்திய அதிகாரி லியத்தபிட்டிய தெரிவித்தார்.
1 hours ago
3 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
4 hours ago
5 hours ago