2026 ஜனவரி 21, புதன்கிழமை

வீதிகள் மூடப்பட்டன; பொலிஸார் கழுகுப் பார்வை

Kogilavani   / 2021 மே 12 , மு.ப. 10:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.கிருஸ்ணா, எஸ்.சதிஸ்

கொரோனா தொற்று அச்சம் காரணமாக மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்துக்கு
அரசாங்கம் தடைவிதித்துள்ளதையடுத்து, ஹட்டன் - பலாங்கொடை பிரதான வீதியின்
பொகவந்தலாவ பெற்றசோ , ஹட்டன் -கொழும்பு வீதியின் கலுகல சந்தி ஆகியவற்றில்
வீதிகள் மூடப்பட்டு பொலிஸாரும்  இராணுவத்தினரும்  பாதுகாப்பு  கடமையில்
நள்ளிரவு 12 மணிமுதல்  ஈடுபடு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X