எம். செல்வராஜா / 2020 பெப்ரவரி 21 , பி.ப. 04:27 - 0 - {{hitsCtrl.values.hits}}

மல்வத்தவெளி பெருந்தோட்டக் கம்பனியின் கீழ் இயங்கும் வெலிமடை தோட்டத்தில், கடந்த ஜந்து தினங்களாக 200க்கும் அதிகமான தொழிலாளர்கள், பல்வேறு பிணக்குகள் காரணமாக, வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில். இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆராய்வதற்காக, பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அ. அரவிந்தகுமார், தோட்ட அதிகாரி கசுன் தனபால, தொழிற்சங்க தலைவர்களோடு, இன்று (21) பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
இதன்போது, பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட்டதுடன், தோட்டத் தொழிலாளர்களும் வழமைபோன்றே வேலைக்குத் திரும்பினர்.


29 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
3 hours ago