Editorial / 2019 ஏப்ரல் 29 , பி.ப. 06:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
வெல்லவாய, மஹவெல்லகமவிலுள்ள வீடொன்றுக்கு முன்பாக, வெடிபொருள்களை மறைத்து வைக்க முற்பட்டனர் என்ற குற்றச்சாட்டில், ஆறுபேரை, வெல்லவாய பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
குறித்த வீட்டின் உரிமையாளர், நேற்று (28) வெளியில் சென்று திரும்பும் போது, அவருடைய வீட்டுக்கு முன்னால் சிலர் சந்தேகத்துக்கிடமான முறையில் நடந்து கொண்டுள்ளனர். அதனையடுத்து, அதுதொடர்பில், பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.
விரைந்து செயற்பட்ட பொலிஸார், அவ்விடத்துக்கு வருகைதந்து, குறித்த நபர்களை கைது செய்து, அவர்களிடம் இருந்து வெடிபொருளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
12 minute ago
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
2 hours ago
3 hours ago
4 hours ago