2025 மே 19, திங்கட்கிழமை

வெளிநாட்டு தம்பதியினருக்கு மோசடி செய்த நபர் கைது

Freelancer   / 2022 ஓகஸ்ட் 14 , மு.ப. 09:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

கண்டி புகையிரத நிலையத்தில் வெளிநாட்டு தம்பதியருக்கு அதிக விலைக்கு ரயில் டிக்கெட்டை விற்பனை செய்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் 2600 ரூபா டிக்கெட்டை 7600 ரூபாவிற்கு விற்பனை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் இந்த பயணச்சீட்டை விற்பனை செய்து கொண்டிருந்த போது, ​​புகையிரத நிலைய பாதுகாப்பு உத்தியோகத்தர்களால் கைது செய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X