R.Maheshwary / 2021 ஒக்டோபர் 24 , பி.ப. 12:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
பி.கேதீஸ்
சனிக்கிழமை மாலை பெய்த கடும் மழையினால் நுவரெலியா மற்றும் கந்தப்பளை பிரதேசங்களில் வெள்ளம் ஏற்பட்டது.
இதனால் நுவரெலியா, கந்தபளை ஆகிய பிரதேசங்களில் காணப்படும் விவசாய நிலங்களில் வெள்ளநீர் நிரம்பியது.

அத்துடன், இங்குள்ள வர்த்தக நிலையங்களிலும் வெள்ள நீர் புகுந்ததால் வியாபாரமும் பாதிக்கப்பட்டதுடன் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .