2026 மே 10, ஞாயிற்றுக்கிழமை

வேலையற்ற பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம்

Editorial   / 2019 டிசெம்பர் 18 , பி.ப. 04:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாலித ஆரியவங்ச

தாம் எதிர்கொண்டு வரும் வேலையற்றப் பிரச்சினைக்கு இதுவரை தீர்வு வழங்கப்படவில்லை என்றுத் தெரிவித்து, ஊவா மாகாணத்துக்கு உட்பட்ட வேலையற்ற பட்டதாரிகள், ஊவா மாகாண ஆளுநர் அலுவலகத்துக்கு முன்பாக,  இன்று (18) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஊவா மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஞானானந்த தேரரும் கலந்துகொண்டார்.

ஆர்ப்பாட்டத்தின் முடிவில், ஊவா மாகாண ஆளுநரிடம் மகஜர் கையளிக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .