Editorial / 2020 மார்ச் 24 , பி.ப. 12:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர் வந்துசென்றார் எனக் கூறப்படும், பாணந்துரை நகரிலுள்ள வைத்திய நிலையமொன்றுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
கிடைத்தத் தகவலுக்கமைய அந்த நிலையத்துக்கு நேற்று (23) இரவு சீல் வைக்கப்பட்டுள்ளதென, பாணந்துறை பொது சுகாதாரப் பிரிவு அறிவித்துள்ளது.
இதேவேளை, அந்த வைத்திய நிலையத்தில் பணியாற்றிய அனைவரும், வைத்திய நிலையத்துக்குள்ளேயே, தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் தகவல் தெரிவிக்கின்றது.
15 minute ago
28 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
28 minute ago