Niroshini / 2021 மே 10 , பி.ப. 04:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நீலமேகம் பிரசாந்த்
டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையை பெரிதாக நிர்மாணித்துக்கொடுத்தவர்கள், வைத்தியசாலைக்குள் எவ்வித அடிப்படை வசதிகளையோ, நோயாளர்களை பராமரிப்பதற்குத் தேவையான வசதிகளையோ ஏற்படுத்திக்கொடுக்கவில்லை என்று, அகில இலங்கை மக்கள் முன்னேற்ற முன்னணியின் நிதிச்செயலாளர் ராஜ் பிரசாத் கண்டனம் வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ள அவர், இந்திய அரசாங்கத்தால் நிர்மாணித்துக்கொடுக்கப்பட்ட வைத்தியசாலையின் புதிய தொகுதியில் ஆண் நோயாளர்கள் பிரிவு, மகப்பேற்றுப் பிரிவு என பல பிரிவுகள் தனித்தனியே வைக்கப்பட்டாலும் பராமரிப்பு குறைவாகவே உள்ளதாக தெரிவித்தார்.
இதனால் வைத்தியசாலைக்கு செல்வோர் பாரிய இன்னல்களுக்கு முகங்கொடுத்து வருவதாக தெரிவித்துள்ளார்.
5 minute ago
25 minute ago
44 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
25 minute ago
44 minute ago
1 hours ago