செ.தி.பெருமாள் / 2019 செப்டெம்பர் 13 , மு.ப. 10:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
மஸ்கெலியா பொலிஸ்பிரிவுக்குட்பட்ட ஸ்டொகம் தோட்ட, ஸ்காப்ரோ பிரிவிலுள்ள வீடொன்றில் இருந்து, நேற்று (12) பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
மூன்று ஆண் பிள்ளைகளின் தாயான, (வயது 43) ராமு மகா லெட்சுமி என்ற பெண்ணே, இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என, மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த வீட்டில், முதியவர் ஒருவரும் சிறுவர் ஒருவரும் இருந்தனர் என்றும் சுகயீனம் காரணமாக, மருந்து அருந்திவிட்டு, தூங்கி எழும்பிப் பார்க்கும் போதே, குறித்த பெண், சடலமாக இருந்துள்ளார்.
குறித்த பெண்ணின் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதால், இது தொடர்புடைய விசாரணைகளை, பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
2 hours ago
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago
4 hours ago