R.Maheshwary / 2022 செப்டெம்பர் 06 , பி.ப. 01:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
நவி
நேற்று இரவு தொடக்கம் பெய்து வரும் கடுமையான மழை காரணமாக
கலஹா / ஸ்ரீ சண்முகா ஆரம்ப பாடசாலை கட்டடம் மண்சரிவு எச்சரிக்கைக்கு உள்ளாகியுள்ளது.
குறித்த பாடசாலையின் இரண்டு மாடி கட்டடத்தின் பின்புறம் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
இதனால் இன்று காலை தரம் 1-5 வரை வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
மேலும் மேலும் இந்த விடயம் தொடர்பில் பாடசாலை அதிபர் மூலமாக கண்டி கோட்ட கல்வி பணிப்பாளர் அதிகாரிகளுக்கு தெரிவித்ததையடுத்து, பணிப்பாளர் சம்பவ இடத்திற்கு வருகை தந்து பார்வையிட்டுள்ளார்.
22 Mar 2026
22 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 Mar 2026
22 Mar 2026