Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை
Sudharshini / 2015 செப்டெம்பர் 10 , பி.ப. 01:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
தம்புள்ளை, லேனதோர பகுதியில் 9 கிராம் 710 மில்லிகிராம் ஹெரோய்னுடன் பதுளையைச் சேர்ந்த 39 வயதுடைய நபரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட இவரை, நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
1 hours ago
2 hours ago