2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

ஹெரோயின் வைத்திருந்தவருக்கு விளக்கமறியல்

Kogilavani   / 2017 மார்ச் 07 , மு.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்

ஹெரோயின் வைத்திருந்தக் குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட நபரை, எதிர்வரும் 14 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு, கண்டி பிரதான நீதவான் கயான் அத்தநாயக்க, உத்தரவிட்டார்.

கண்டி, கட்டுகஸ்தோட்டையில் ஹெரோயின் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த 34 வயது நபரை பொலிஸார், திங்கட்கிழமை மாலை, கைதுசெய்ததுடன், இவரிடமிருந்து 2 கிராம் 580 மில்லிகிராம் ஹெரோயினையும் கைப்பற்றினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X