Sudharshini / 2016 ஏப்ரல் 28 , மு.ப. 11:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கணேசன்
கினிகத்தேனை, அம்பகமுவ பகுதியில்; இன்று (28) மாலை மழையுடன் கூடிய காற்று வீசியதன் காரணமாக ஹட்டன் -நாவலப்பிட்டி பிரதான வீதியில் அம்பகமுவ கிரின்ஹில் விடுதிக்கு அருகில் மரம் முறிந்து வீழ்ந்துள்ளதால் அப்பகுதிக்கான போக்குவரத்து தடைப்பட்டுள்ளதென பொலிஸார் தெரிவித்தனர்.
தற்பொது மரத்தை வெட்டி அகற்றி போக்குவரத்தை சீர்செய்யும் நடவடிக்கையை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
7 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
8 hours ago