Editorial / 2020 ஏப்ரல் 09 , பி.ப. 06:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
கே.சுந்தரலிங்கம்
ஹட்டன் நகரில், அதிக விலைக்கு பொருள்கள் விற்பனைச் செய்யப்படுவதாக, நுகர்வோர் குற்றஞ்சாட்டுகின்றனர்.
அரிசி, பருப்பு, டின் மீன் உள்ளிட்ட அத்தியவாசிய பொருள்கள், நிர்ணயிக்கப்பட்ட விலையையும் விட அதிக விலைக்கு விற்பனைச் செய்யப்படுவதாக, நுகர்வோர் சுட்டிக்காட்டுகின்றனர்.
எனவே இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனஞ்செலுத்த வேண்டும் என்று, நுகர்வோர் கோரிக்கை விடுக்கின்றனர்.
2 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
6 hours ago