2026 ஏப்ரல் 02, வியாழக்கிழமை

ஹட்டனில் சேதமடைந்துள்ள வீதி கட்டமைப்புகள்

R.Maheshwary   / 2021 நவம்பர் 23 , மு.ப. 10:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 சுதத்.எச்.எம். ஹேவா

ஹட்டன்-டிக்கோயா நகரசபைக்குரிய பல வீதி கட்டமைப்புகள் சேதமடைந்து உள்ளதாக பிரதேசவாசிகள் குற்றஞ்சுமத்துகின்றனர்.

குறிப்பாக ஹட்டன்- டிக்கோயா நகர சபைக்குரிய காமினிபுர, வில்ப்ரட் டவுன், பண்டாரநாயக்கபுர, வீரதுங்கபுர, பொன்னநகர் உள்ளிட்ட பல வீதிகள் பாரியளவில் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

குறித்த வீதிகளில் பல இடங்களில் ஆங்காங்கே  குழிகள் காணப்படுவதால் வாகனங்களில் பயணிப்பதிலும் அசௌகரியம் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பாக ஓட்டோக்களில் இப்பாதைகளில் பயணிப்பது ஆபத்தாக உள்ளதாகவும் சுட்டிக்காட்டுகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .