Editorial / 2019 ஜனவரி 19 , பி.ப. 04:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹட்டன், ருவான்புற பகுதியில் செய்கை செய்யப்படும் சோளத்தில், சேனா படைப்புழுக்கள், இன்று பிரதேச மக்களால் இனங்காணப்பட்டுள்ளது.
விவசாயப் பகுதியான குறித்த பகுதியில், சோள விதைகளில், சேனா படைப்புழுக்களின் முட்டைகள் காணப்பட்டதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தப் படைப்புழுக்கள் பரவினால், தேயிலை, மரக்கறிகள் என்று அனைத்தும் பாதிப்புக்குள் சிக்கிவிடும் என்று இந்நிலையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர, உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
22 minute ago
30 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
30 minute ago
2 hours ago