2025 ஜூலை 10, வியாழக்கிழமை

ஹட்டனில் சோதனை

Editorial   / 2017 ஒக்டோபர் 13 , பி.ப. 04:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன் 

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நுவரெலியா மாவட்ட சுகாதார பரிசோதர்கள் இன்று(13)  ஹட்டனில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர் 

ஹட்டன் நகரிலுள்ள உணவகங்கள், பேக்கரிகள், பலசரக்கு கடைகள் உட்பட நடைபாதை வியாபார கடைத்தொகுதிகளும் சோதனையிடப்பட்டன.

இதன்போது சில வர்த்தக நிலையங்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், நடைபாதை கடைதொகுதியாளர்களுக்கு பொது இடங்களில் கழிவுகளை கொட்டுதல் உட்பட பல ஆலோசனை நிபந்தனைகளும் வழைங்கப்பட்டதாக ஹட்டன் டிக்கோயா நகரசபை சுகாதார பரிசோதகர் ராமையா   பாலகிருஸ்னன் தெரிவித்தார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .