2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

ஹட்டனில் மஞ்சள் தூளுக்கு பாரிய தட்டுப்பாடு

Editorial   / 2020 மே 03 , பி.ப. 04:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சுதத் எச்.எம்.ஹேவா

ஹட்டன் நகரில், மஞ்சள் தூளுக்கு பாரியத் தட்டுப்பாடு நிலவுவதாக, நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.

மஞ்சள் தூளுக்கான நிர்ணய விலை அறிவிக்கப்பட்டதையடுத்தே, இந்நிலைமை ஏற்பட்டுள்ளதாக நுகர்வோர் தெரிவித்தனர்.

அத்துடன், சில வியாபார நிலையங்களில், அதிக விலைக்கு மஞ்சள் தூள் விற்பனைச் செய்யப்படுவதாகவும் நுகர்வோர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எனவே, இது தொடர்பில் விலைக் கட்டுப்பாட்டு அதிகார சபை கவனஞ்செலுத்த வேண்டும் என்றும் நுகர்வோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .