R.Maheshwary / 2022 ஓகஸ்ட் 01 , பி.ப. 02:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஞ்சித் ராஜபக்ஸ
மலையகத்தில் பெய்யும் கடும் மழையால் இதேவேளை ஹட்டன் எம்.ஆர். பகுதியில் பாதுகாப்பு மதில் ஒன்று உடைந்து விழுந்ததில் இரண்டு வர்த்தக நிலையங்கள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
இன்று பகல் 1 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதனையடுத்து குறித்த வர்த்தக நிலையத்தின் பணியாளர்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.
ஹட்டன்- கொழும்பு பிரதான வீதியின் தியகல பகுதியில் மண்மேடு சரிந்து விழுந்ததில் குறித்த வீதியுடனான போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது.

4 hours ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
21 Dec 2025