Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Maheshwary / 2022 ஒக்டோபர் 24 , மு.ப. 11:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுதத்.எச்.எம்.ஹேவா
கடந்த 3 நாட்களில் மாத்திரம் ஹட்டன் இ.போ.ச டிப்போவுக்கு 131 .லட்ச ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது என டிப்போவின் உதவி முகாமையாளர் சமந்த ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
தீபாவளி பண்டிகையையொட்டி இந்த மாதம் 21,22 மற்றும் 23ஆகிய 3 நாட்களில் இவ்வாறு வருமானம் கிடைத்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
இதற்கமைய 21ஆம் திகதி 39 இலட்ச ரூபாயும் 22ஆம் திகதி 43 இலட்ச ரூபாயும் 24ஆம் திகதி 49 இலட்ச ரூபாய் வருமானமும் கிடைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
1 hours ago
3 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
6 hours ago