Kogilavani / 2021 மே 16 , பி.ப. 12:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுதத் எச்.எம். ஹேவா
ஹட்டன் தபால் நிலைய ஊழியர்கள் இருவர் உள்ளடங்களாக ஏழு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டதையடுத்து, ஹட்டன் ரயில் நிலையத்துக்கு அருகிலுள்ள தபால் நிலையத்தை தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, ஹட்டன்-டிக்கோயா நகரசபையின் பொதுசுகாதார் பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.
தபால் நிலையத்தில் பணியாற்றிய 17 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.
14 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
1 hours ago
1 hours ago