Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 05, திங்கட்கிழமை
Freelancer / 2023 நவம்பர் 20 , மு.ப. 10:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில் லொறியொன்று சுரங்கப்பாதையில் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.
தலவாக்கலையிலிருந்து அகரபத்தன நோக்கி சென்று கொண்டிருந்த லொறியொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
இன்று (20) அதிகாலை 4 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் லொறியின் சாரதிக்கு காயம் ஏற்படவில்லையென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் குறித்த பகுதியில் மண்மேடுகள் சரிந்துவிழும் அபாயம் காணப்படுவதால் வாகன சாரதிகள் அவதானத்துடன் வாகனங்களை செலுத்துமாறு ஹட்டன் பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. M
ரஞ்சித் ராஜபக்ஷ
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
46 minute ago
55 minute ago