Editorial / 2019 ஜூன் 21 , பி.ப. 03:39 - 0 - {{hitsCtrl.values.hits}}


எஸ்.சதீஸ்
ஹட்டன் டிக்கோயா நகரசபையால் சேகரிக்கபடுகின்றக் குப்பைகளை, ஹட்டன் பிரதான பஸ் தரிப்பிடத்துக்குப் பின்னால் கொட்டுவதால், அப்பகுதியெங்கும் பாரிய துர்நாற்றம் வீசுவதுடன் பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட பயணிகள் பாரிய அசௌகரியங்களை எதிர்கொண்டு வருவதாகச் சுட்டிக்காட்டப்படுகிறது.
எனவே இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனஞ்செலுத்த வேண்டும் என்றும் குப்பைகளை வேறு ஓர் இடத்தில் கொட்டுவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், கோரிக்கை விடுக்கப்படுகிறது.
43 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
3 hours ago