2026 ஜனவரி 21, புதன்கிழமை

ஹப்புத்தளை, எல்ல சுகாதாரப் பிரிவுகளில் 109 பேருக்கு தொற்று

Kogilavani   / 2021 மே 12 , மு.ப. 11:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடராஜா மலர்வேந்தன்

ஹப்புத்தளை மற்றும் எல்ல ஆகிய பொதுசுகாதார பிரிவுகளில், 109 பேருக்கு, கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

ஹப்புத்தளை சுகாதார பிரிவுக்குட்பட்ட ஹப்புத்தளை, தியத்தலாவை ஆகியப் பகுதியில் 161 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளில், 66 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக அப்பிரிவுக்குப் பொறுப்பான பொதுசுகாதார பரிசோதகர் சுப்ரமணியம் சுதர்சன் தெரிவித்தார்.

எல்ல சுகாதார பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில், 141 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளில், 43 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X