Kogilavani / 2017 நவம்பர் 30 , மு.ப. 11:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
மண்சரிவு அபாயம் காரணமாக, ஹப்புத்தளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில், சுமார் 94 குடும்பங்கள் வெளியேற்றப்படவுள்ளனரென, ஹப்புத்தளை பிரதேச செயலகம் அறிவித்துள்ளது.
இதற்கமைவாக, கெலனோர் பகுதியில் 55 குடும்பங்களும் பிலக்வுட் பகுதியில் 39 குடும்பங்களும் வெளியேற்றப்படவுள்ளனர்.
இவர்களை ஹப்புத்தளைக்கு உட்பட்ட பாடசாலைகளில் தற்காலிகமாக தங்கவைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, ஹப்புத்தளை பிரதேச செயலகம் தெரிவித்துள்ளது.
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago