Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2017 ஓகஸ்ட் 03 , பி.ப. 05:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாலித ஆரியவன்ச
பதுளை பிரதேச சபை மற்றும் ஊவா வெல்லஸ்ஸ வித்தியாலயம் என்பவற்றுக்கு அருகிலிருந்து, ஹெரோயின் போதைப் பொருளுடன் நால்வரை கைதுசெய்துள்ள பதுளை பொலிஸார் அவர்களிடமிருந்து 2 கிராம் 40 மில்லிகிராம் ஹெரோயினையும் கைப்பற்றியுள்ளனர்.
பதுளை 2ஆம் மைல்கல் பகுதி, புவக்கொடுமுல்ல, பஹலக மற்றும் வினிதகம ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 35,26 மற்றும் 41 வயதுடைய நால்வரே, இதன்போது கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகத்துக்கு இடமாக நடமாடிய மேற்படி நால்வரையும் விசாரணைக்கு உட்படுத்தும்போதே அவர்களிடம் ஹெரோயின் போதைப் பொருள் இருப்பது தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரித்தனர்.
இவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
6 minute ago
18 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
18 minute ago
2 hours ago