Kogilavani / 2021 ஜனவரி 08 , பி.ப. 02:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜீ.எம்.குமார்
ஈசிகேஸ் மூலமாக, ஹெரோயின் விற்பனை செய்த நபரையும் அவரிடமிருந்து போதைப் பொருள் வாங்கிய 12 பேரையும் பலாங்கொடை, பின்னவல பொலிஸார், நேற்று (7) கைதுசெய்துள்ளனர்.
பின்னவல, பலாங்கொடை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மேலும் போதைப்பொருள் விநியோகத்துக்காக வாடகைக்குப் பெற்றுக்கொண்ட சொகுசு கார், வங்கி அட்டைகள், சுமார் 30ஆயிரம் ரூபாய் பணம் என்பவற்றையும் பின்னவல பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
மேற்படி 12 பேரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

25 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
3 hours ago