Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Maheshwary / 2022 நவம்பர் 17 , மு.ப. 09:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
மஹேஸ் கீர்த்திரத்ன
2 மில்லிகிராம் ஹெரோய்னுடன் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் மா்தளை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மாத்தளை- களுதாவளை நரிகந்த பிரதேசத்தில் வைத்தே சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் கலேவல பகுதியைச் சேர்ந்த நாவுல பொலிஸ் நிலையத்துக்கு இணைவாக கடமையாற்றுபவர் என்றும் தெரியவந்துள்ளது.
சந்தேகநபரை மாத்தளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
4 minute ago
3 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
3 hours ago
7 hours ago