2026 மே 06, புதன்கிழமை

ஹெரோய்னுடன் நால்வர் கைது

Editorial   / 2020 மார்ச் 31 , பி.ப. 02:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுமணசிறி குணத்திலக்க

புத்தள, மஹகலுகோல்லே ஆகிய பகுதிகளில், நேற்று (30) மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது ஹெரோய்னுடன் நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று, பொலிஸார் தெரிவித்தனர்.

புத்தள ரஜ மாவத்தையைச் சேர்ந்த இளைஞர்கள் மூவரும் மஹாகலுகொல்ல, பொத்துவில் வீதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருமே இவ்வாறு கைதுசெய்யப்பட்டு;ள்ளனர். 

மேற்படி நால்வரையும் இன்று(31) நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தவுள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .