Editorial / 2020 பெப்ரவரி 12 , பி.ப. 05:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.புவியரசன்
பசறை கல்வி வலயத்தில் அமைந்துள்ள ஹொப்டன் விக்னேஸ்வரா தமிழ் வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி பாடசாலையின் அதிபர் தியாகசுந்தரம் தலைமையில் நாளை (13) காலை 10.00 மணிக்கு பாடசாலை விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வில் வலய, கோட்டக் கல்வி பணிப்பாளர்களும் கல்வி உயர் அதிகாரிகளும், அயற் பாடசாலை அதிபர்களும் சிறப்பு, கெளரவ அதிதிகளாக கலந்து கொள்ளவுள்ளனர்.
இன்றைய தினம் இல்லங்களுக்கிடையிலான இறுதி நாள் போட்டி நிகழ்ச்சிகளும் பரிசளிப்பும் இடம் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
2 hours ago
2 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
4 hours ago
4 hours ago