2026 மார்ச் 22, ஞாயிற்றுக்கிழமை

டிசம்பர் 23இல் திறந்த பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா

Super User   / 2010 நவம்பர் 26 , பி.ப. 01:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சி.அன்சார்)

இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா டிசம்பர் மாதம் 23ஆம் திகதி வியாழக்கிழமை கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மகாநாட்டு பண்டபத்தில் நடைபெறவுள்ளது.\

இவ்விழாவில், 2009ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 18ஆம் மற்றும் 24ஆம் திகதிகளில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவின் பின்னர் இறுதிப் பரீட்சைகளில் சித்தியடைந்த சகல பட்டப்படிப்பு, பட்டமேற்கல்வி மற்றும் பட்டமேற் டிப்ளோமா கற்கை பரீட்சாத்திகளுக்கான பட்டங்கள் வழங்கப்படவுள்ளது.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .