Suganthini Ratnam / 2010 செப்டெம்பர் 28 , மு.ப. 07:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
( இர்ஷாத் றஹ்மத்துல்லா )
இந்திய கைத்தொழில்துறை கூட்டுச் சம்மேளனத்தைச் சேர்ந்த வர்த்தக மற்றும் முதலீட்டுத் தூதுக்குழுவொன்று இலங்கைக்கு விஜயம் செய்துள்ளது. இன்று செவ்வாய்க்கிழமை காலை கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சில் அமைச்சர் றிசாத் பதியுதீனை சந்தித்து தற்போதைய சூழலில் வர்த்தகம் மற்றும் முதலீட்டு வாய்ப்புக்களை அதிகரிப்பதற்கான சாத்தியங்கள் குறித்து கலந்துரையாடினர்.
இந்திய பிரிகேட் விருந்தோம்பல் சேவைகள் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி வினீத் வர்மா தலைமையிலான குழுவினரே அமைச்சருடன் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago