2026 மார்ச் 22, ஞாயிற்றுக்கிழமை

காலி வீதியில் மீண்டும் பாரிய குழி

Super User   / 2010 ஒக்டோபர் 17 , மு.ப. 06:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

வெள்ளவத்தை  ரொக்சி திரையரங்கிற்கு முன்பாக காலி வீதியில் மீண்டும் பாரிய குழி ஏற்பட்டுள்ளது. இதனால் அவ்வீதியின் ஒரு பகுதி வாகனப் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

இக்குழியை நிரப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்நிலையில் சங்கடங்களைத் தவிர்ப்பதற்காக மாற்று வழிகளை தெரிவு செய்யுமாறு வாகனமோட்டிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .