Super User / 2011 ஒக்டோபர் 02 , மு.ப. 09:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெண்ணொருவரை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்ததுடன் அவரிடமிருந்து தங்கச் சங்கிலியொன்றையும் பறித்துக்கொண்ட குற்றச்சாட்டில் சட்டத்தரணியொருவரை மிரிஹான பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் இன்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.
மேற்படி சம்பவம் நேற்று சனிக்கிழமை பிட்டகோட்டே பகுதியில் நடைபெற்றுள்ளது.
பாதிக்கப்பட்ட பெண், பிட்டகோட்டே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதேவேளை, சந்தேக நபரும் தனது மூக்கிலிருந்து இரத்தம் வடிவதாக தெரிவித்ததையடுத்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். (சண்டே டைம்ஸ்)
6 minute ago
18 minute ago
26 minute ago
31 minute ago
sanju Monday, 03 October 2011 03:12 AM
ஹ ஹ ............. சரவணா...................... நீதி ...... எங்கயோ ............
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
18 minute ago
26 minute ago
31 minute ago