Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 25, புதன்கிழமை
A.P.Mathan / 2011 ஒக்டோபர் 08 , பி.ப. 08:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
கம்பஹா மாவட்டத்தின் நீர்கொழும்பு மாநகர சபைக்கான தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 37,232 வாக்குகளைப் பெற்று 16 ஆசனங்களைப் பெற்றுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சி 24,712 வாக்குகளுடன் 9 ஆசனங்களை பெற்றுள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 1,588 வாக்குகளைப்பெற்று 1 ஆசனத்தைப் பெற்றுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
34 minute ago
41 minute ago