A.P.Mathan / 2011 ஒக்டோபர் 09 , மு.ப. 12:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொறட்டுவை மாநகர சபைக்கான தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 45,286 வாக்குகளைப் பெற்று 18 ஆசனங்களைப் பெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சி 25,224 வாக்குகளுடன் 9 ஆசனங்களை பெற்றுள்ளது. 1ஆம் இலக்க சுயேட்சைக்குழு 3,478 வாக்குகளைப் பெற்று 1 ஆசனத்தையும், மக்கள் விடுதலை முன்னணி 1,585 வாக்குகளைப் பெற்று ஒரு ஆசனத்தினையும் பெற்றுள்ளது.
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago