Super User / 2011 ஒக்டோபர் 28 , மு.ப. 09:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
ஈரான் இஸ்லாமியக் குடியரசின் தூதுவராக இலங்கையில் பணியாற்றி தனது பதவிக் காலத்தைப் பூர்த்தி செய்து தாயகம் திரும்பும் மஹ்மூத் றஹிமி கொர்ஜியை கௌரவித்து பிரியாவிடை வழங்கும் வைபவம் அண்மையில் ஈரான் இஸ்லாமியக் குடியரசு தூதரக கலாசாரப் பிரிவில் இடம்பெற்றது.
ஈரானிய தூதரக கலாசாரப் பிரிவின் பணிப்பாளர் மெஹ்தி ஜி ரொக்னி உரையாற்றுவதையும் தூதுவர் கொர்ஜிக்கு கலாசாரப் பிரிவின் பணிப்பாளர் நினைவுப் பரிசை வழங்குவதையும் தூதுவர் மஹ்மூத் றஹிமி கொர்ஜி நன்றி தெரிவித்து உரையாற்றுவதையும் இவ்வைபவத்தில் கலந்துகொண்டோரில் ஒரு பகுதியினரையும் படங்களில் காணலாம்.
.jpg)
.jpg)
.jpg)
59 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
59 minute ago
2 hours ago