Super User / 2011 நவம்பர் 03 , மு.ப. 11:48 - 0 - {{hitsCtrl.values.hits}}

பிரெஞ்சு வெளிநாட்டு விவகாரங்களுக்கான வெண்கல பதக்கத்தினை லக்ஷ்மி விஜயதிலக்கவிற்கு கொழும்பிலுள்ள பிரான்ஸ் தூதுவராலயம் அண்மையில் வழங்கி கௌரவித்தது.
அண்மையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் கிறிஸ்ரின் றொபிக்கொன் வழங்கி கௌரவித்தார்.
லக்ஷ்மி விஜயதிலக்க கொழும்பிலுள்ள பிரான்ஸ் தூதுவராலயத்தில் 1980ஆம் ஆண்டு முதல் கடந்த 2011 ஏப்ரல் மாதம் இளைப்பாறும் வரை கடமையாற்றினார்.
வரவேற்பாளராக பணிபுரிந்த இவர், தனது முழு அர்ப்பணிப்புடன் கூடிய சேவை, வசீகரமான ஆளுமை, இலங்கை சமூகத்தின் பல்வகைமை பற்றிய அறிவு என்பன காரணமாகவே ஈடுசெய்ய முடியாத ஒரு ஊழியராக செயற்பட்டார்.
10 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
2 hours ago