2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

கொழும்பு மேயரின் கோரிக்கை குறித்து ஜனநாயக மக்கள் முன்னணி ஞாயிறன்று தீர்மானிக்கும்

Super User   / 2011 நவம்பர் 04 , பி.ப. 05:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கொழும்பு மாநகர சபையில் ஐக்கிய தேசியக் கட்சியின் நிர்வாகம் சீராக கொண்டு செல்லப்படுவதற்காக ஜனநாயக மக்கள் முன்னணியின் ஆதரவை கோரி மாநகரசபை முதல்வர் ஏ.ஜே.முஸம்மில் அனுப்பி வைத்துள்ள கடிதம் தமது கட்சிக்கு கிடைக்கப்பபெற்றுள்ளதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் நல்லையா குமரகுருபரன் உறுதிப்படுத்தியுள்ளார்.

 இவ்விவகாரம் தொடர்பில் ஞாயிறு மாலை கொழும்பில் கூடவுள்ள கட்சியின் தலைமைக்குழு இறுதி முடிவை எடுக்கும் எனவும், இம்முடிவு கொழும்பு மாநகரத்திலே தமது கட்சிக்கு தமிழ் மக்கள் வழங்கியுள்ள மக்கள் ஆணைக்கு முரணற்ற விதத்திலே அமையும்; எனவும் அவர்  தெரிவித்துள்ளார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X